டிஜிட்டல் இருண்ட காலம் – ஓர் எச்சரிக்கைகொஞ்சம் இணைய வரலாற்றுடன் தொடங்கினோம். கொஞ்சம் வருங்கால வரலாறு பற்றிய கவலையுடன் நிறைவு செய்யலாம். வரலாறு என்றாலே கடந்த காலம்தானே!
உங்கள் மெயில் பாஸ்வேர்டு திருடப்படுகிறதா?இரண்டுமே முக்கியமான தளங்கள் என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் பேஸ்ட்பின், இணையத்தின் அனாமதேயத் தகவல் பெட்டி என்று வைத்துக்கொள்ளலாம்.
ஜியோசிட்டிஸ்: ஒரு பிளாஷ்பேக்!ஜியோசிட்டிஸ் தொடர்பான கேள்வியை இரண்டு விதமாகக் கேட்கலாம். ஜியோசிட்டிஸை நினைவில் இருக்கிறதா என்று கேட்கலாம். இந்தப் பெயரை கேட்டதுமே அந்தக் கால இணைய நினைவுகளில்
இன்ஸ்டாகிராம் ஆயுதமேந்திய இளம் பெண்!சோமாலியா பற்றி உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க தேசம் இது என்பதும், வறுமையும் வன்முறையும்
குடையும் குடை சார்ந்த சிந்தனைகளும்!குடை பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால், பிரத்யேகமாக அறிமுகமாகியுள்ள நவீன குடையைப் பற்றி படித்தபோது குடை
இமெயில் அனுப்பும் மரங்கள்!இப்படித்தான் அந்த இ-மெயில் தொடங்குவதாக அட்லாண்டிக் பத்திரிகையில் வெளியாகி இருக்கும் நீள்கட்டுரை ஆரம்பமாகிறது.
‘பாட்’களும் இணைய உரையாடல்களும்! இணையம் உலாவுவதற்கும் தகவல்களைத் தேடுவதற்குமான இடம் மட்டும்தானா? அது உரையாடலுக்கான வெளியும் கூட! உண்மையில்
ஃபேஸ்புக்குக்கு எதிராக போர்க்கொடி!மீடியம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் வலைப்பதிவுச் சேவையை அறிவீர்களா?
கிரீஸ் கடன் நெருக்கடியைத் தீர்க்க முயன்றவர்!லண்டனைச் சேர்ந்த தாம் ஃபீனே (Thom Feeney) எனும் வாலிபர் இணைய நாயகனாகி இருக்கிறார். ஒரு நாட்டைக் கடன் சுமையில் இருந்து