ஆசனம் 52. சிரசாசனம்சிரசு என்றால் தலை என்று பொருள். தலையை தரையில் ஊன்றி, கால்களை அதற்கு மேல் உயர்த்திச் செய்யும் ஆசனம்
ஆசனம் 51. சந்திர நமஸ்காரம்காலையில் சூரிய நமஸ்காரம் செய்கிறோம். அதுபோல மாலைப்பொழுதில் செய்யும் ஆசனம் சந்திர நமஸ்காரம்.
ஆசனம் 49. ஏகபாதாசனம்ஏகம் என்றால் ஒன்று. ஒரு காலில் நின்று செய்யக்கூடிய ஆசனம் என்பதால் இதற்கு ஏகபாத ஆசனம்(ஏகபாதாசனம்) என்று பெயர்.
ஆசனம் 48. உஷ்ட்ராசனக் கிரியாஇரண்டு உள்ளங்கைகளையும் முழங்கால்களுக்கு அருகில் வைத்து, முதுகை ஒட்டகம்போல உயர்த்திக்கொண்டு
ஆசனம் 47. நாபி ஆசனக் கிரியாநாபி ஆசனத்தில் சிறு மாற்றத்துடன் செய்யக்கூடிய ஆசனம் என்பதால் இது நாபி ஆசனக் கிரியா என்று அழைக்கப்படுகிறது.
ஆசனம் 41. நாபி ஆசனம்நாபிக்கமலமாகிய தொப்புள் பகுதியை தரையில் பதியவைத்து குப்புறப்படுத்துச் செய்யும் ஆசனம் என்பதால் இதற்கு நாபி ஆசனம் என்று பெயர்.
ஆசனம் 46. கோமுகாசனக் கிரியாஒரு ஆசனத்தில் சில மாறுதல்களைச் சேர்க்கும்போது, அதில் அபரிமிதமான பலன்கள் கிடைப்பது உறுதி.
ஆசனம் 45. வஜ்ராசனகிரியாவஜ்ராசனத்தில் இருந்தவாறு உடலைத் திருக்கி முறுக்கி (கிரியை) செய்யக்கூடிய ஆசனம் என்பதால் வஜ்ராசனகிரியா என்றாயிற்று.