கீழடி ஸ்பெஷல்!கீழடி ஸ்பெஷல்: ஆதிச்சநல்லூர் மக்கள் வாழ்வியல்உலக நாகரிகத்தின் தொடக்கம் பொருநை நதிக்கரை என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன். உலகத்தின் முதல் இனம் தமிழினம்
கீழடி ஸ்பெஷல்!கீழடி ஸ்பெஷல்: ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்ஆதிச்சநல்லூர் ஓர் இரும்புக்கால மற்றும் வரலாற்றுத் துவக்ககாலத் (பெருங்கற்காலம்) தொல்லியல் இடமாகும். இரும்புக்கால மக்கள் இறந்தவர்களைத் தாழிகளில் வைத்துப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
கீழடி ஸ்பெஷல்!கீழடி ஸ்பெஷல்: தமிழி / வட்டெழுத்துக்கள் ஓர் அறிமுகம்கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சமவயங்க சுத்த என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் தமிழி என்பதும் ஒன்று.
கீழடி ஸ்பெஷல்!கீழடி ஸ்பெஷல்: சங்க கால தமிழர்களின் நெசவு, அணிகலன்கள் மற்றும் பொழுது போக்குகள்கீழடி அகழாய்வுகளில் நூல்களை நூற்க பயன்படும் தக்களி (Spindle whorls), துணிகளில் உருவ வடிவமைப்புகளை வரைவதற்கு உபயோகப்படுத்தப்படும் எலும்பிலான கூரிய முனைகள்கொண்ட
கீழடி ஸ்பெஷல்!தொல்லியல் துறை பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க விரும்புவோருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு!தமிழ்நாடு தொல்லியல் துறையின் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள வேண்டுமா ? உடனே தொடர்பு கொள்ளுங்கள்.. உங்களுக்கான வாய்ப்பு காத்திருக்கிறது.
கீழடி ஸ்பெஷல்!கீழடி ஸ்பெஷல்: கீழடி-கொடுமணல் தொடர்புகள்கிமு 500 ஆண்டுகளுக்கு முன்பாக பயன்படுத்தப்பட்ட வணிக முத்திரைகள் கொடுமணலில் இருந்திருக்கின்றன என்று அகழ்வாராய்ச்சியில் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கீழடி ஸ்பெஷல்!கீழடி ஸ்பெஷல் : ஆதிக் குடி வாழ்ந்த பல்லாவரம்கீழடியைப் பற்றி தெரிந்துகொண்டிருக்கும் போது, ஆதிக் குடிகள் பற்றி எதற்கு என்ற கேள்வி எழலாம், எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பைப் பற்றி ஒப்பாய்வை செய்வதற்கே……….
கீழடி ஸ்பெஷல்!கீழடி ஸ்பெஷல் : ஆதி தமிழர்கள் வாழ்ந்த குடியம்சென்னைக்கு மிக அருகில் ஆதி மனிதர்கள் வாழ உகந்த இடங்கள் இருந்தது நம்மில் பலருக்குத் தெரியாது. அதுதான் குடியம் குகைகள். இங்கிருந்து சுமார் அறுபது கி.மீ. தூரத்தில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன.
கீழடி ஸ்பெஷல்!கீழடி ஸ்பெஷல்: 15 லட்சம் ஆண்டுகள் பழமையான அத்திரம்பாக்கம் அத்திரம்பாக்கம் சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கீழடி ஸ்பெஷல்!கீழடி ஸ்பெஷல் : 5 லட்சம் ஆண்டுகள் பழமையான பரிகுளம் பரிகுளம் சிறப்பை 1863-1866 ஆண்டுகளில் இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகியோர் அகழாய்வில் கண்டறிந்தனர்.