பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

 சுரைக்காய் கிரேவி

செய்முறை: சுரைக்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். தக்காளியைப் பொடியாக

News image
Updated On :6 ஆகஸ்ட் 2016, 10:40 am

தேவையானவை:

சுரைக்காய் - அரை கிலோ

தக்காளி - 3

இஞ்சி - 1 துண்டு

வெங்காயம் - 1

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவைகேற்ப

செய்முறை: சுரைக்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அப்படியே இஞ்சி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து தேவையான தண்ணீர்விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், தக்காளி சேர்க்க வேண்டும். பிறகு, கொஞ்சம் மசாலாமிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சுரைக்காய் துண்டுகளைப் போட்டு மூன்று விசில் வரும் வரை வேகவிட்டு கீழே இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.