தேவையானவை:
உடைத்த கோதுமை - கால் கிலோ
கடலைப் பருப்பு - 50 கி
உளுத்தம் பருப்பு - 50 கி
துவரம் பருப்பு - 50 கி
வெங்காயம் - 100 கி
காய்ந்த மிளகாய் - 5
இஞ்சி - அரைத் துண்டு
தயிர் - 50 கிராம்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையானது.
செய்முறை: உடைத்த கோதுமையை உப்புடன் சேர்த்துத் தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். எல்லா பருப்புகளையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் மசியாதவாறு அரைக்க வேண்டும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி எல்லாவற்றையும் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு மாவாக தயார் செய்ய வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை அடையாக பரப்பி எண்ணெய் ஊற்றி வெந்தெடுக்க வேண்டும்.
•••
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


