/
பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பயணிகள் பாடு திண்டாட்டம் ஆகிறது. குறிப்பாக பெண்கள் இந்த பிளாட்பாரத்தில் இறங்கவே பயப்படுகின்றனர். குழந்தைகள், முதியோர்கள் தட்டுத் தடுமாறி செல்லும் அவலம் உள்ளது. சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








