நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆதார் பணி தாமதம்...

சென்னையில் பல இடங்களில் ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் பணிகள் முடிந்து விட்டன.

Updated On :30 செப்டம்பர் 2013, 3:34 am IST

சென்னையில் பல இடங்களில் ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் பணிகள் முடிந்து விட்டன. ஆனால்,சைதை, பழையத் தோட்டம் வார்டு 135-ல் இதுவரை இதற்கான பணிகள் தொடங்கவில்லை. மற்ற பகுதிகளை போல இப்பகுதியில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணியை விரைந்து துவக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.