/
மடிப்பாக்கம் கூட்டுச் சாலையிலிருந்து மடிப்பாக்கம் பிரதான சாலைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. பாதாள சாக்கடைக்காக சாலையை தோண்டிய மாநகராட்சி அவற்றை சீரமைக்கவில்லை. அதுபோல, மடிப்பாக்கம் மேடவாக்கம் பிரதான சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட மண்டல அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








