பட்டதாரி
கல்யாணச் சந்தையிலே
விலை போக வேண்டி
எனை
விலை பேசி விட்டு வந்தார்
கல்விச் சந்தையிலே
அப்பப்பா !
அடி மாட்டுக் கூட்டத்திலே
நானுமொரு அடி மாடாய்
கல்லூரி யெனும்
கெட்டிலிலே.
படித்த எனக்கும் புரியவில்லை
பாடம் எடுத்தவனுக்கும்
விளங்கவில்லை
ஆனாலும் நான் பட்டதாரி
கணக்கு பார்க்க ஒரு கூட்டம்
காசு பார்க்க ஒரு கூட்டம்
கடை தெருவில்
விழி பிதுங்கி
நிற்பதென்னவோ கல்வி மட்டும் தான்.
அறிவுப் பசி மேல் எழும்ப
வயிற்றுப் பசி கீழ் இழுக்க
வறுமைக் கோட்டில் மயங்கிச் சாயும்
அவல நிலை மாறிடனும்
கடைச் சரக்காய் மாறி விட்ட
கல்வித் தரம் உயர்ந்திடனும்
சேர்ந்திழுப்போம் கல்வித் தேரை..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

