ஜன்னல் நிலா :  தஞ்சை ரீகன்

Updated on
1 min read

மண்ணுலகில்
வாழும்
மனிதர்களின்
மனமும் 
நிலா 
போலத்தான்
வளரும்
தேயும்
முழுதாக இருக்கும். ஒன்றுமில்லாமல் போகும்.
ஒரு நாள் 
இருப்பது போல 
மறு நாள் இருப்பதில்லை.

தூய்மையில்லா
மனிதர்கள் மத்தியில்
தூய்மையாக வானில் வாழும்
பிறப்பு நிலா..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com