/
வானத்தை நோக்கினால் ஒரு வட்ட நிலாஜன்னலில் தெரியுது பௌர்ணமி நிலாபார்ப்போருக்கு ஒரு பால் நிலா இரவில் ஒரு வெளிர் நிலாஇருட்டை விரட்டி பார்போரையெல்லாம்பரவசப்படுத்தும் வெள்ளை நிலாமின்னும் நட்சத்திரங்கோளோடு வண்ணமாய்வானத்தில் ஒளிரும் நிலாபகலெல்லாம் பகலவனின் அடிமையாகிஇரவெல்லாம் பகலவனை அடிமையாக்கிய நிலாமழை மேகத்தில் மறைந்த நிலாமூன்றாம் பிறையில் இருந்து முத்தாய்ப்பாய் மலர்ந்த முழு நிலாநீண்ட இரவில் நில்லாமல் கண் சிமிட்டி விடியும்பொழுதில் விரைந்து மறைந்த நிலாஅந்தி சாய்ந்த நேரத்தில் அகம் மலர அனைவருக்கும்முழு நிலாவை காட்சி தந்து மீண்டும் இரவை பகலாக்கினாய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

