திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜன்னல் நிலா: அருள் .க.  இராபர்ட் 

Updated On :24 அக்டோபர் 2016, 11:51 am

வட்ட நிலா வானைத் தொட்ட நிலா 
வங்கியர்முகத்திற்கு இணையென்று
பட்ட நிலா 

குழவிக்கு சோறூட்ட குதித்த நிலா 
கொஞ்சம் கொஞ்சி விளையாட 
குளிர்ந்த நிலா 

காதலை பேசி கழித்த நிலா 
காளையர் கவிதைகள் தந்து 
வளர்த்த நிலா

கால்நீட்டி வடை சுட்ட நிலா 
கிழவியின் கதைகள் பல  பேசி 
கழித்த நிலா

எட்டவே நின்று பார்த்த நிலா 
என்னில் ஏக்கங்கள் தந்து 
ஒளிர்ந்த நிலா 

தாய் சுட்ட தோசை போல் வட்ட நிலா 
நெஞ்சின் தாகத்தை தீர்த்திட்ட
"ஜன்னல் நிலா"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.