திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜன்னல் நிலா: ஆப்ரகாம் வேளாங்கண்ணி 

Updated On :24 அக்டோபர் 2016, 11:44 am

விண்ணின் நிலா உலா வந்தென்ன 
என்னையும் நிலா உனக்கு ஒப்பாக்கி
ஜன்னல் நிலா" என்றெனைச் சொல்லி
உச்சபட்ச வார்த்தைகளால் என்னை•••

உசுப்பேத்தி விட்டுவிட்டு
போனவனை
காணவில்லை வெகுநாளாய் மீண்டும் 
வருவானோ மாட்டானோ
மனநிறைவு  
இல்லாமலே வாடுகின்றேன்
கண் பூத்து•••

இமையை இமையாமல்
இமையில்லா
பூச்சிகள் போல் விழிகள்  திறந்திருக்கும்
என் கண்ணில் படுவானா
நெஞ்சைத் 
தொடுவானா ஓடிப்போய் மறைவானா•••

ஏக்கமோ பெரும் ஏக்கம்
தூக்கமே  
இல்லையடா ஒரு ஆக்க  மில்லையெனில்
நானொரு நடைப்பிணமே
சுக்கு நூறாகி 
"ஜன்னல் நிலா" இதோ நான் உனக்காக•••
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.