திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜன்னல் நிலா: வ. மாரிசுப்பிரமணியன் 

Updated On :24 அக்டோபர் 2016, 11:29 am

ஜன்னல் நிலாவைக்காண்பது அரிது இங்கு,
ஜன்னல்களேயில்லாத வீடுகள்தான் பெரிது, புதிது.. 
விளைநிலங்களுக்குள் வீடுகள் முளைக்கின்றன.
ஒட்டாத மனிதர்களால், ஒட்டிய சுவரோடு கட்டிய வீடுகள். அங்கு,
ஒருமைப்பாடு ஒட்டிய சுவரோடுதான்.
காற்றுப்புக வழியில்லை.
இதில், ஜன்னல் நிலாவை எங்கே காண்பது..
ஜன்னல்நிலா – இனி கானல்நிலாதான்…
பலருக்கும் பகல்கனவு  நிலாதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.