ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்: மீனா தேவராஜன்

Updated On :3 ஜூன் 2018, 8:54 am
கருவிலே தோன்றியிடிலே போர்க்களம்கற்க அடி வைக்கையிலே போர்க்களம்வேலை கிடக்க அலைவது போர்க்களம்இல்லை நிம்மதி வாழ்வே போர்க்களமேஅன்றாட வாழ்க்கையே அவதியிற்றே இன்றுதென்றலே காணவில்லை புயலானதே இன்றுகுடிமக்கள் வாழ்க்கை கேள்வியாயிற்றே இன்றுகுடியே பழக்கமாயிற்று குடும்பமே போராடுகிறதேஇலஞ்ச ஊழல் பேய்கள் தலைவிரித்தாடுதேவஞ்சகப் பணப்பேய்கள் பணம் குவிக்கிறக்கிறதேசாதகமான வாழ்க்கை வாழ்வோர் போர்க்களம்சாதகமாக உருவாக்கச் சாமானியர் சாகின்றனர்தரணியில் தமிழகம் போர்க்களமாயிற்று இன்றுதண்ணீருக்குத் தவிப்பு விளைச்சல் பஞ்சம் இன்றுதடியெடுத்தவன் தண்டல்காரன் அடிதடி எங்கும்அடியெடுப்பீர் அமைதி வாழ்வு அமைந்திட எங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.