/
ஜன்ம ஜன்மங்களாய் ஜலத்தினில் ஜலக்கிரீடை செய்யும் ஜன்துக்களுக்கு ஜகத்தினில் ஏனிந்த சாபம்?ஆழியும், குட்டமும், நீர்த்துறைகளும்ஆண்டாண்டுகளாய் நீரினங்களைநீக்கமற ஸ்வீகரிக்கின்றன.அழியா வரம் பெற்ற பிளாஸ்டிக்கை உலகில் உலவவிட்டதால் பங்கப்பட்டதென்னவோ பாவப்பட்ட நீரினங்கள்தாம். அகழிகள் ஆழிக்கு அள்ளிச்செல்லும் அபத்த அழியா வார்ப்பொருளை புசிக்கும் கயல்களின் நிலையையும், கயல்களைப் புசிக்கும் புள்ளினங்களின் இன்றைய நிலையை அறிவோமா? அங்கம் நசிந்து நாபி பெருத்துஅகால மரணத்தால் நலிந்துகொண்டிருக்கும் அவைகளுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? நிராகரிப்போம் பிளாஸ்டிக் மோகத்தை ஏற்போம் மரபுப் பொருட்களை நீரின புள்ளினத் தோழமைகளை மீட்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

