பாடல் 6
குற்றம் இல்லியை கோலச் சிலையினால்
செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியைப்
புற்று அரவனை புள்ளிருக்குவேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே
விளக்கம்
கோலச் சிலை = அழகிய மலை.
பொழிப்புரை
குற்றங்கள் ஏதும் இல்லாதவனும், அழகிய மேரு மலையினை வில்லாக வளைத்து, தேவர்களுக்கு பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் நெருப்பினால் பற்றி எரியுமாறு செய்தவனும், புற்றில் வாழும் பாம்பினைத் தனது உடலில் அணிந்தவனும் ஆக்கிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் பற்றும் வல்லமை படைத்தவர்களின் பாவங்கள் கெட்டுவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

