பாடல் 2:
மொய்குழலாளொடு முதுகுன்றம் மேவிய
பை அரவம் அசைத்தீரே
பை அரவம் அசைத்தீர் உமைப் பாடுவார்
நைவிலர் நாடொறும் நலமே
விளக்கம்:
நைதல்=குறைதல்; மொய்த்த=நெருங்கிய, அடர்ந்த; பை அரவம்=படம் கொள்ளும் பாம்பு
பொழிப்புரை:
அடர்த்த கூந்தலை உடைய உமை அன்னையுடன் முதுகுன்றம் தலத்தில் பொருந்தி உறைகின்ற பெருமானே, படமெடுக்கும் பாம்பினை கச்சாக இடுப்பினில் இறுகக் கட்டி உமது விருப்பம் போன்று அசைப்பவரே, படமெடுக்கும் பாம்பினை அசைத்து ஆட்டும் உம்மை புகழ்ந்து பாடும் அடியார்கள் எந்த விதமான குறையும் இல்லாமல் வாழ்வார்கள்; அவர்கள் நாள்தோறும் நன்மையே அடைவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


