நீட் தேர்வு என்ற தடைக்கல்லும் தூக்கி எறியப்படும்: கல்விச் சிந்தனை அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி
நீட் என்ற பெயரில் தகுதி என்ற தடைக் கற்களை போடுகிறார்கள். அதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம். அந்த தடைக்கல்லும் தூக்கி எறியப்படும்.

கல்விச் சிந்தனை அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின்







