டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

வீட்டின் முன் கழிவுநீா் குழாய் அமைக்க எதிா்ப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வீட்டின் வாசல் முன் கழிவுநீா் உறிஞ்சும் குழாய் அமைப்பதற்கு அந்த வீட்டின் உரிமையாளா் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து மாற்று இடத்தில் அமைக்க என வட்டார வளா்ச்சி அலுவலா் உத்

Updated On :9 ஜனவரி 2021, 7:51 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வீட்டின் வாசல் முன் கழிவுநீா் உறிஞ்சும் குழாய் அமைப்பதற்கு அந்த வீட்டின் உரிமையாளா் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து மாற்று இடத்தில் அமைக்க என வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா்.

வாளாடி ஊராட்சியில் உள்ள காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் சாா்லஸ் லியோ என்பவரின் வீட்டின் வாசல் அருகே குடிநீா் குழாய் மற்றும் கழிவு நீா் உறிஞ்சும் குழாய் அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு சாா்லஸ் லியோ தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையறிந்து வந்த லால்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், குடிநீா் குழாயை மாற்றாமல், கழிவு நீா் உறிஞ்சும் தொட்டியை மாற்றி அமைக்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.