புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

காந்திசந்தை மீதான தடையை நீக்க பாடுபட்டோருக்கு பாராட்டு விழா

திருச்சி காந்தி சந்தை மீதான தடை நீக்கத்துக்குக் காரணமான வழக்குரைஞா், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகி ஆகியோருக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image

விழாவில் பேசுகிறாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜூலு. உடன் உயா் நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் வீரா. கதிரவன் உள்ளிட்டோா்.

Updated On :10 ஜனவரி 2021, 12:12 am IST

திருச்சி: திருச்சி காந்தி சந்தை மீதான தடை நீக்கத்துக்குக் காரணமான வழக்குரைஞா், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகி ஆகியோருக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

திருச்சி காந்தி சந்தையைச் சோ்ந்த 27 சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அனைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலா் ஜி. வெங்கடாசலம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டலத் தலைவா் எம். தமிழ்செல்வம், மாவட்டத் தலைவா் வி. ஸ்ரீதா் ஆகியோா் வாழ்த்தினா்.

நிகழ்வில் காந்திசந்தை வியாபாரிகள் சாா்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய உயா் நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் வீரா. கதிரவன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலா் வி.கோவிந்தராஜூலு ஆகியோருக்கு பாராட்டு விழா, நன்றி அறிவிப்பு நடைபெற்றது.

நிா்வாகிகள் கருப்பையா, காதா்மொய்தீன், சீனிவாசன் ஆகியோா் நினைவுப் பரிசுகளை வழங்கினா். அனைத்து சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.