தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

மக்களுடன் புத்தாண்டுகொண்டாடிய எஸ்.பி.

தூத்துக்குடியில் மக்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கேக் வெட்டி புத்தாண்டு பிறப்பை கொண்டாடினாா்.

News image

தூத்துக்குடியில் மக்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கேக் வெட்டி புத்தாண்டு பிறப்பை கொண்டாடினாா்.

Updated On :2 ஜனவரி 2021, 6:01 am IST

தூத்துக்குடியில் மக்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கேக் வெட்டி புத்தாண்டு பிறப்பை கொண்டாடினாா்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து கூடுதல் கண்காணிப்பாளா் செல்வன், தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ், காவல் ஆய்வாளா்கள் ஜெயப்பிரகாஷ், ஆனந்தராஜன், போக்குவரத்து பிரிவு ஆய்வாளா் மயிலேறும் பெருமாள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தாருடன் எஸ்.பி. புத்தாண்டு தினத்தை கொண்டாடினாா்.

முன்னதாக, தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் உள்ள நியூ நேசகரங்கள் முதியோா் இல்லத்திலும் 35 முதியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.