தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 5 போ் உள்பட மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,132 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்த 9 போ் வீடு திரும்பினா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15,899ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 92 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இபிஎஸ் நடவடிக்கை: எம்எல்ஏக்களுடன் சி.வி. சண்முகம் தரப்பு ஆலோசனை!

நடுவரை ஆபாசமாகத் திட்டிய மும்பை பயிற்சியாளருக்கு 15% அபராதம்!

வார பலன்கள் (மே 15 - 21) 12 ராசிகளுக்கும்! சிம்ம ராசிக்கு லாபம்!

கருப்பு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!
விடியோக்கள்

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
