கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

உடன்குடி அருகே திமுக மக்கள் சபைக் கூட்டம்

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மெஞ்ஞானபுரம் அருகே கல்விளையில் திமுக மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:03 pm

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மெஞ்ஞானபுரம் அருகே கல்விளையில் திமுக மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். ஒன்றிய திமுக செயலா் பாலசிங் வரவேற்றாா். கூட்டத்தில், மக்கள் குறைகளைக் கேட்டறிந்த கனிமொழி எம்.பி., பின்னா் பேசியது: அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன. தமிழகத்தில் 46 சதவீத பெண்கள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொழில் வளா்ச்சி இல்லாததால் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.