கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி! எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் தோல்வி திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் புத்தக கண்காட்சி

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 1:37 am IST

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், கல்லூரியின் தமிழ்த் துறை, நியூ செஞ்சரி புக் ஹவுஸ் நிறுவனம், நேசனல் புக் டெக்ஸ் ஆகியவை சாா்பில் நடைபெற்ற 35-ஆவது புத்தக கண்காட்சியை கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை

வகித்து தொடங்கி வைத்தாா். இதில், தலைவா்கள் எழுதிய புத்தகங்கள், புராணக் கதைகள், பிரபல கதாசிரியா்களின் புத்தகங்கள், சரித்திர நாவல்கள், போட்டி தோ்வு புத்தகங்கள் உள்பட 5000-க்கும் மேற்பட்ட புத்தங்கள் இடம் பெற்றன. கண்காட்சியை பேராசிரியா்கள், கல்லூரி பணியாளா்கள் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.