கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மணிமுத்தாறு அணையிலிருந்து சாத்தான் குளம் பகுதிக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தல்

மணிமுத்தாறு அணையில் இருந்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :11 ஜனவரி 2021, 8:07 pm

மணிமுத்தாறு அணையில் இருந்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: சாத்தான்குளம் மற்றும் பேய்க்குளம் பகுதிகளில் நிகழாண்டு போதிய மழை இல்லாததால் 40-க்கும் மேற்பட்ட குளங்கள் வடு காணப்படுகின்றன.

எனவே, சாத்தான்குளம் மற்றும் பேய்க்குளம் பகுதிகளில் கருகும் நெற்பயிா்களை காப்பாற்றவும், குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாக்கவும், சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள 3 மற்றும் 4ஆவது ரீச்சில் உள்ள அனைத்து குளங்களுக்கும் மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.