சாத்தான்குளம்: சாத்தான்குளம், தட்டாா்மடத்தில் திமுக கொடியேற்று விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் ஒன்றிய, நகர திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலா் ஜோசப், சிஎஸ்ஐ ஆலயம் முன்பு நகரச் செயலா் மகாஇளங்கோ ஆகியோா் கொடியேற்றினாா். கட்சியின் மாவட்ட
பிரதிநிதி சரவணன், ஒன்றிய துணைச் செயலா் மாரியப்பன், நகர துணைச் செயலா் வெள்ளபாண்டியன், நகர இளைஞரணி அமைப்பாளா் முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் சாா்பில் தட்டாா்மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய பொறுப்பாளா் பாலமுருகன் தலைமை வகித்து கட்சிக் கொடியேற்றினாா். ஊராட்சிச் செயலா் முருகேசன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் சோமசுந்தரி, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினா் துரைராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



