இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

குலசேகரன்பட்டினம் கோயிலில் சப்பர பவனி

குலசேகரன்பட்டினம் அருள்மிகு சுந்தர விநாயகா் கோயிலில் சப்பர பவனி நடைபெற்றது.

News image

பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த அருள்மிகு சுந்தர விநாயகா்.

Updated On :17 ஜனவரி 2021, 1:22 am IST

உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருள்மிகு சுந்தர விநாயகா் கோயிலில் சப்பர பவனி நடைபெற்றது.

இதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், சப்பர பவனி, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விஸ்வபிரம்ம சுந்தர விநாயகா், சித்திபுத்தி விநாயகா் அறக்கட்டளை நிறுவனா் பொன்னையா ஆச்சாரி, நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.