‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைபுதுச்சேரி கடற்கரை சாலை மூடல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு!5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி அமமுக மனு வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்
/

யுபிஎஸ்சி: பிளாசிப் போர் முதல் இந்தியா சுதந்திரம் அடைவது வரை!

பிளாசிப் போர் முதல் இந்தியா சுதந்திரம் அடைவது வரையிலான முக்கியமான நிகழ்வுகள் குறித்து...

News image

பிளாசிப் போர் முதல் இந்தியா சுதந்திரம் வரை - படம் | செய்யறிவு

Updated On :24 ஜூலை 2026, 6:17 pm IST

பிளாசிப் போர் முதல் இந்தியா சுதந்திரம் அடைவது வரையிலான முக்கியமான நிகழ்வுகளை பின்வருமாறு காணலாம்.

பிளாசிப் போர் முதல் இந்தியா சுதந்திரம் வரை

1757 - பிளாசிப் போர்

1760 - வந்தவாசி போர்

1761 - மூன்றாம் பானிபட் போர்

1764 - பக்ஸார் போர்

1767 - 1769 - முதல் ஆங்கிலேய மைசூர் போர்

1775 - 1782 - முதல் ஆங்கிலேய மராத்தா போர்

1780 - 1784 - இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர்

1790 - 1792 - மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர்

1799- நான்காவது ஆங்கிலேய மைசூர் போர்

1803 - 1805 - இரண்டாவது ஆங்கிலேய மராத்தா போர்

1817 - 1819 - மூன்றாவது ஆங்கிலேய மராத்தா போர்

1845 - 1846 - முதல் ஆங்கிலேய சீக்கிய போர்

1848 - 1849 - இரண்டாவது ஆங்கிலேய சீக்கிய போர்

1857 - முதல் இந்தியப் பெரும்புரட்சி

1885 - இந்திய தேசிய காங்கிரஸ் தொடக்கம்

1905 - வங்கப் பிரிவினை

1906 - முஸ்லிம் லீக் உருவாக்கம்

1907 - சூரத் பிளவு

1909 - மார்லி மிண்டோ சீர்திருத்தம்

1911 - வங்கப் பிரிவினை நீக்கம்

1914 - முதல் உலகப் போர் தொடக்கம்

1915 - மகாத்மா காந்தி இந்தியாவுக்கு வருகை

1916 - தன்னாட்சி இயக்கம்

1916 - லக்னௌ ஒப்பந்தம்

1917 - சம்பரான் சத்தியாகிரகம்

1918 - அகமதாபாத் மில் வேலைநிறுத்தம்

1918 - கேதா சத்தியாகிரகம்

1919 - மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்

1919 - ரௌலட் சட்டம்

1919 - ஜாலியன் வாலாபாக் படுகொலை

1920 - கிலாபாத் மற்றும் ஒத்துழையாமை இயக்கம்

1922 - சௌரி சௌரா சம்பவம்

1927 - சைமன் கமிஷன்

1928 - நேரு அறிக்கை

1929 - ஜின்னாவின் 14 கோரிக்கைகள்

1930 - மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை / சட்டமறுப்பு இயக்கம்

1930 - முதல் வட்டமேசை மாநாடு

1931 - இரண்டாவது வட்டமேசை மாநாடு

1931 - காந்தி இர்வின் ஒப்பந்தம்

1932 - மூன்றாவது வட்டமேசை மாநாடு

1932 - பூனா ஒப்பந்தம்

1935 - இந்திய அரசுச் சட்டம்,1935

1939 -45 - இரண்டாம் உலகப் போர்

1940 - ஆகஸ்ட் சலுகை

1942 - கிரிப்ஸ் தூதுக்குழு

1945 - வேவல் திட்டம்

1946 - கேபினட் மிஷன்

1947 - மவுண்ட்பேட்டன் திட்டம்

1947 - இந்தியா சுதந்திரம் அடைதல்

Summary

Regarding key events from the Battle of Plassey to India's independence...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.