96 படத்தின் ஓபனிங் பாடல் வீடியோ
டிராவல் போட்டோகிராபராக விஜய்சேதுபதி நடித்துள்ளார். படத்தின் ஓபனிங் இந்த அழகிய பாடலுடன் தான் தொடங்கும். இந்த பாடலின் வீடியோவை திங்க் மியூசிக் தற்போது, தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Updated On :10 அக்டோபர் 2018, 8:45 am





