அயோக்யா’ படத்தின் - கண்ணே கண்ணே வீடியோ பாடல்
விஷால், ராசி கண்ணா நடிப்பில் திரைக்கு வந்த படம் அயோக்யா இப்படத்தை வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இசை அனிருத். தற்போது இந்த படத்தின் வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Updated On :29 ஆகஸ்ட் 2019, 10:34 am




