வெள்ளைப்பூக்கள் படத்தின் டிரைலர்
காமெடி நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘வெள்ளைப்பூக்கள்'. படத்தின்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில், வெள்ளைப்பூக்கள் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
Updated On :27 மார்ச் 2019, 7:43 am





