எதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ
இயக்குநர் சாரதி இயக்கத்தில் ஷ்யாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காவியன்'. இப்படத்தில் இடம் பெற்றுள்ள எதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Updated On :16 அக்டோபர் 2019, 12:46 pm



