ரைட்டர் படத்தின் டீசர் வெளியீடு
பா. ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் டீசர் வெளியானது. இசை கோவிந்த் வசந்தா. காவல் துறையில் நடக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி ஒரு ரைட்டரின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
Updated On :7 டிசம்பர் 2021, 11:32 am




