‘கெஹ்ரையான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
தீபிகா படுகோனே நடிப்பில் ’கெஹ்ரையான்’ படத்தினி டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி, தைரியா கர்வா, நசீருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
Updated On :24 ஜனவரி 2022, 11:33 am





