சினிமா
'லைகர்' - (கன்னடம்) படத்தின் டிரெயிலரை வெளியிட்ட படக்குழுவினர்
நடிகர் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடித்திருக்கும் படம் 'லைகர்'. குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம் கன்னடத்தில் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.