'பாம்பாட்டம்' படத்தின் டிரெய்லர் வெளியானது
பாம்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'பாம்பாட்டம்' படத்தின் டிரெய்லர் வெளியானது. நீண்ட நாள்களுக்குப் பிறகு மல்லிகா ஷெராவத் மற்றும் ஜீவன் இதில் நடித்துள்ளனர். இசை - அம்ரீஷ். ஒளிப்பதிவு - இனியன்.
Updated On :28 நவம்பர் 2022, 12:33 pm





