'வெந்து தணிந்தது காடு' படத்தின் டிரெய்லர் வெளியானது
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
Updated On :3 செப்டம்பர் 2022, 10:48 am




