உதயநிதியின் மாமன்னன் படத்தின் டிரெய்லர் வெளியானது
உதயநிதி நடிப்பில் மாமன்னன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Updated On :17 ஜூன் 2023, 10:38 am

