சித்தார்த்தின் டக்கர் டிரெய்லர் வெளியானது
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு நடித்துள்ள 'டக்கர்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் திவ்யான்ஷா நாயகியாக நடித்துள்ளார். நிவாஸ் பிரசன்னா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
Updated On :23 மே 2023, 12:27 pm





