சுத்தமல்லி பாடல்
Updated On :5 ஆகஸ்ட் 2024, 2:08 pm
சுத்தமல்லி பாடல்
தேவரா படத்தின் சுத்தமல்லி பாடல் வெளியானது. பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது பாடல் இன்று வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.