சினிமா
டூரிஸ்ட் ஃபேமிலி டீசர்!
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
படத்தின் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். டீசரில் சசிகுமார் மற்றும் சிம்ரன் தங்களது இரு மகன்களுடன் இரவு நேரத்தில் வீட்டை காலி செய்து ஊரை விட்டு ஓடுவதற்கு தயாராகிறார்.
அதற்கு நடுவில் நடக்கும் காட்சிகள் நகைச்சுவையான வசனங்களுடன் கலகலப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.