சூப்பர் குட் பிலிம்ஸின் 99 வது படமாக உருவாகும் 'மகுடம்' படத்தின் டிரைலர் வெளியானது.
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில், நாயகனாகவும், இயக்குநராகவும் விஷால் அறிமுகமாகிறார். படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், ஆகஸ்டு 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





