/
சீனிவாச ராவ் இயக்கும் அவரது 61வது திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில், இயக்குநர் நாக் அஸ்வின் தயாரிக்கும் படத்திற்கு ’சிங் கீதம்’ எனப் பெயரிட்டப்பட்டு அதன் டீசர் வெளியானது. படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், படத்தில் அயான், அஹில்யா, ஷாலினி ஆகியோர் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








