/
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூரில் உள்ள ஏரியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜே.சி.பி வாகனத்தை செவ்வாய்க்கிழமை இரவு கோட்டாட்சியர் சி.ராஜசேகரன் பறிமுதல் செய்தார்.
இந்த வாகனம், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த திடீர் சோதனையின்போது கோட்டாட்சியருடன் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் உடன் இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








