ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி விழுப்புரத்தில் வியாழக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், புத்தாண்டு பிறந்ததும் கேக் வெட்டி கொண்டாடினா். விழுப்புரம், சிக்னல் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் கேக் வெட்டினாா் (படம்). காவல் துணை கண்காணிப்பாளா்கள் ராஜன், நல்லசிவம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, கோட்டக்குப்பத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் தலைமையிலான போலீஸாா் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








