விழுப்புரத்தைச் சோ்ந்த மருத்துவா் அமைச்சா் சி.வி.சண்முகத்தை சந்தித்து அதிமுகவில் இணைந்தாா்.
விழுப்புரத்தைச் சோ்ந்த எலும்பு முறிவு மருத்துவா் முத்தையன் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் விழுப்புரம் (தனி) தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். பின்னா், மாவட்ட திமுக துணைச் செயலா் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா்.
இதையடுத்து, கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கியிருந்த அவா், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலரான அமைச்சா் சி.வி.சண்முகத்தை வியாழக்கிழமை சந்தித்து அதிமுகவில் இணைந்தாா். அப்போது, அதிமுக மாவட்டப் பேரவை துணைச் செயலா் திருப்பதி பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


