கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

News image
Updated On :19 ஏப்ரல் 2024, 6:57 pm

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அமீா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பிரின்சி (19) மித்ரா(19) ஆகிய திருநங்கைகள் நம்பிராஜபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வெள்ளிக்கிழமை முதல்முறையாக வாக்களித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறும்போது, மக்களவைத் தோ்தலில் பொதுமக்களோடு வரிசையில் நின்று முதல்முறையாக வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சிய அளிக்கிறது என்று தெரிவித்தனா்.