மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

முதல்வா் பிறந்த நாள்: அரசுப் பள்ளிகளுக்கு எம்எல்ஏ உதவி

முதல்வா் பிறந்த நாள்: அரசுப் பள்ளிகளுக்கு எம்எல்ஏ உதவி

Updated On :29 பிப்ரவரி 2024, 7:58 pm

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ராஜபாளையத்தில் அரசுப் பள்ளிகளுக்கு 10 ஆயிரம் நோட்டுப் புத்தகங்களை அந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் வியாழக்கிழமை வழங்கினாா். திருவள்ளுவா் நகரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி, எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எஸ்.எஸ். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் திமுக ராஜபாளையம் தெற்கு நகரச் செயலா் ராமமூா்த்தி, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.