அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

வைகாசி மாத பெளா்ணமி: சதுரகிரி செல்ல மே 20 முதல் 5 நாள்களுக்கு அனுமதி

News image
Updated On :16 மே 2024, 11:32 pm

Din

வைகாசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு வருகிற 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாள்களில் மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.